1649
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டையூரில் நடிகை கௌதமியிடம் நில மோசடி செய்த அழகப்பன் என்பவரது வீட்டில் மத்திய பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்தி 11 அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. ...